இல்ல, நீங்க நினைக்கிற மாதிரி கடந்த ஆண்டின் முக்கிய வரலாற்று நிகழ்ச்சியை பற்றி எழுதப் போவதில்லை...எங்க அலுவலகத்தில் பத்து நாள் விடுமுறை கொடுத்தார்கள்.பத்து நாள் கிடைக்கிறதே என, பேராசையுடன் மூன்று தமிழ் புதினங்கள், நான்கு ஆங்கில புதினங்கள்,பார்க்க முடியாமல் போன படங்களின் தகடுகள் எல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு சென்றேன்.
ஆனால்,எதுவும் உருப்படியா பண்ணல..
பிரேம்-பூஜா,விஜய்-ரச்னா இவர்கள் எல்லாம் யார் என்ற நிலையில் இருந்து இவர்களுக்காக ஒரு கூட்டம் (எங்கள் வீட்டிலும்,அதுவும் என் மொபைலில் இருந்து..!!) SMS அனுப்புகிறது என தெரிந்துகொண்டேன்.வீட்டில் அடிக்கடி கேட்ட வார்த்தை ஜோடி நம்பர் 1,பிரேம்-புஜா,செல்வி,அப்புறம் சதாம் ஹுசைன். செல்வி-கடைசி அத்தியாயம் பார்க்க விடாமல்,அந் நேரத்தில் சேனல் மாற்றியதற்காக கொஞ்சம் திட்டு வாங்கினேன்.
இந்த தொலைக்காட்சி நாடகங்களும் கொஞ்சம் addictive தான் போல...!!!
புத்தாண்டு நிகழ்ச்சிகளின் கவனக்கலைப்பில் இருந்து தப்ப முடியாமல் கிட்டதட்ட எல்லா சேனல்களையும் மாற்றி மாற்றி பார்த்தேன்...
போன வருடம் எடுத்த அதே உறுதிமொழிகளை இந்த வருடமும் எடுக்கலாம்
என்று இருக்கிறேன்.
Fine..இதோ இந்த புத்தாண்டில் எனது ஆசைகள்.
Hope there wont be any natural disasters.
Hope karnataka and kerala wont fight
with us for water(or is it the other way around)
Hope there will be a big salary hike this year.
And last but not the least,
Hope Asin remain No. 1 in south indian film industry...!!
oops..finally Happy New Year.
சென்,
ReplyDeleteநீ எந்த சேனல் அப்படி போன திட்டு வாங்கற அளவுக்கு :)
\"Hope there wont be any natural disasters.
ReplyDeleteHope karnataka and kerala wont fight
with us for water(or is it the other way around)
Hope there will be a big salary hike this year.
And last but not the least,
Hope Asin remain No. 1 in south indian film industry...!!
oops..finally Happy New Year\"
Hillarious Post.....hope all ur wishes come true!.