tag:blogger.com,1999:blog-11512510.post1589479221332054942..comments2023-03-27T10:41:54.638+01:00Comments on Great mind at work!: Noam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்Senthilhttp://www.blogger.com/profile/12838307543097990060noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-11512510.post-57216041591537674462008-10-26T02:14:00.000+00:002008-10-26T02:14:00.000+00:00மனிதச் சங்கிலி நடந்து முடிந்த அடுத்த நான் 'டைம்ஸ் ...மனிதச் சங்கிலி நடந்து முடிந்த அடுத்த நான் 'டைம்ஸ் ஆஃப் இன்டியா' ஒரு முழு பக்க கவரேஜ் கொடுத்திருந்தது.

மனிதச் சங்கிலியில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் யாருக்கும் என்ன பிரச்சனைக்காக நின்று கொண்டிருக்கிறோம் எனத் தெரியவில்லையாம். அம்மாணவர்கள் அனைவரும் பேராசிரியர்களின் மிரட்டல்களுக்கு பயந்து நின்று கொண்டிருந்தார்களாம். அவர்களை காக்க வைத்துவிட்டு கருணாநிதி லேட்டாக 5 மணிக்குதான் மனிதச் சங்கிலிக்கு வந்தாராம்.

டிராபிக் பிரச்சனை அதிகமானதே தவிர, அதனால் வேறொன்றும் பிரயோஜனமில்லை என்று சில,பல காரோட்டிகளின் பேட்டியை வெளியிட்டு பக்கங்களை நிரப்பியிருந்தது.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11512510.post-38926911470214910682008-04-11T09:34:00.000+01:002008-04-11T09:34:00.000+01:00hi sethil,please post some article in english as ...hi sethil,

please post some article in english as well to gain my valuable suggestionsaditya.tomarhttps://www.blogger.com/profile/08013988311630661413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11512510.post-46978881687251776262008-04-05T05:29:00.000+01:002008-04-05T05:29:00.000+01:00நன்றி நண்பரே!சீரிய பார்வையின் ஒரு சிறப்பான கண்ணோட்...நன்றி நண்பரே!

சீரிய பார்வையின் ஒரு சிறப்பான கண்ணோட்டம். அதை இங்கே பதிவிட்டிருப்பதால், பலருக்கும் ஈழத்தின் உண்மை நிலமைகளை அறியக்கூடியதாக இருக்கும்.

அதேவேளை (சில)ஊடகத்துறையினரின் ஒரு பக்கச் சார்பு நிலையையும் இந்த ஆக்கம் சுட்டிக்காட்டுகிறது.

நன்றி

நன்றிHK Arunhttps://www.blogger.com/profile/03397742435412980977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11512510.post-82464687281245982622008-04-05T05:13:00.000+01:002008-04-05T05:13:00.000+01:00என்ன நடக்கப் போகின்றது என்பதை இருந்துபார்ப்பமே...!...என்ன நடக்கப் போகின்றது என்பதை இருந்துபார்ப்பமே...!!!

நல்ல கட்டுரைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11512510.post-37886829959214855752008-01-22T21:03:00.000+00:002008-01-22T21:03:00.000+00:00Yes, Have read an article in The Hindu in their Op...Yes, Have read an article in The Hindu in their Opinion column titled "Examining a post-Prabakaran scenario"

http://www.hindu.com/2007/12/25/stories/2007122555490800.htm

When Eelam is getting devastated by war, they write something like this , "An interesting question — uncomfortable for the LTTE — that arises is: who will succeed the supremo if he is taken out? " in that article...hypocrisy...!!!Senthilhttps://www.blogger.com/profile/12838307543097990060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11512510.post-56589874422030357942008-01-22T01:56:00.000+00:002008-01-22T01:56:00.000+00:00rediff.com, ibnlive.com மட்டும் இலங்கை அரசின் செய்...rediff.com, ibnlive.com மட்டும் இலங்கை அரசின் செய்திகளை வாங்கி அப்படியே பிரசுரிப்பது இல்லை. Times of India, The Hindu, தினமலர், திணமணி, துக்ளக் இதன் பட்டியல் இன்னும் நீளம்.

பத்திரிக்கைளில் சார்புதன்மை நிலவுவதற்கு நீங்கள் சொன்னது போல் அரசியல்வாதிகளே முக்கிய காரணம். இன்றை தமிழக முதல்வர் அவர்கள் தனது குடும்ப பிரச்சனையை விடுத்து மக்கள (ஈழத்து) பிரச்சணையில் இன்னும் கொஞ்சம் கவணம் செழுத்தினால் ஊடகங்கள் ஈழத்து மக்களுக்காக குரல் கொடுக்கும்.

அல்லது மக்கள் திரு பழ.நெடுமாறன், வைகோ போன்றாற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். பின் ஊடகங்கள் மக்கள் இருக்கும் பக்கம்தான திரும்பும்.இவன்https://www.blogger.com/profile/11054877186686694357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11512510.post-70379489666952339872008-01-21T18:35:00.000+00:002008-01-21T18:35:00.000+00:00Wow, Senthil.......u hv handled a sensitive topic ...Wow, Senthil.......u hv handled a sensitive topic in a sensible way!
Kudos!!

Detailed comments....follows!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11512510.post-17346387040841552552008-01-21T14:15:00.000+00:002008-01-21T14:15:00.000+00:00Thalaiva, ennoda name senthil..!!Mohandas illa..Thalaiva, ennoda name senthil..!!
Mohandas illa..Senthilhttps://www.blogger.com/profile/12838307543097990060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11512510.post-48566646347438726122008-01-21T13:50:00.000+00:002008-01-21T13:50:00.000+00:00மோகன் தாஸ், பத்திரிக்கைகள் செய்யும் மிகப் பெரிய மோ...மோகன் தாஸ்,

பத்திரிக்கைகள் செய்யும் மிகப் பெரிய மோசடியைப் பற்றி, நானும் ஒரு விரிவான கட்டுரை எழுதி இருந்தேன் - நான்கு பகுதிகளாக. அதன் சுட்டி, இங்கே

நான் பத்திரிக்கைகளின் போக்கு எப்படி ஒரு சார்பாக இயங்குகிறது என சொலவதற்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான அதன் போக்கைச் சுட்டிக் காட்டினேன். நீங்கள் ஈழத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்பொழுதுமே பத்திரிக்கைகள் அதிகாரவர்க்கத்தைச் சார்ந்தே, தன் செயல்களை நிர்ணயித்துக் கொள்கிறதே தவிர, நியாயங்களின் விதிப்படி அல்ல.

தொடர்ந்து இந்தப் பத்திரிக்கைகளின் ஒருசார்புத் தன்மையை பகிரங்கப்படுத்துவதன் மூலமே, ஓரளவிற்காவது இவர்களைப் பற்றிய புரிதல்களை மக்களிடத்தில் உருவாக்க முடியும்.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11512510.post-76163838828751433582008-01-21T10:18:00.000+00:002008-01-21T10:18:00.000+00:00Well Written.It's time to look forward leaving the...Well Written.It's time to look forward leaving the complex issues behind.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11512510.post-80079274245900366642008-01-21T08:42:00.000+00:002008-01-21T08:42:00.000+00:00அருமையான பதிவுநன்றிஅருமையான பதிவு

நன்றிSathiyanarayananhttps://www.blogger.com/profile/10315235044612819882noreply@blogger.com